லக்னோ அணிக்கு 211 ரன்கள் இலக்கு வைத்த சென்னை அணி - ஸ்கோர் விவரம்

15 வது ஜபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மோதியது 

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது அதனை தொடர்ந்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது 



சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டுவைன் பிராவோ, டுவைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சவுத்ரி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்க்கு 210 ரன்கள் எடுத்துள்ளது அதனை தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாட உள்ளது


சென்னை அணி ஸ்கோர் விவரம்:-

ருதுராஜ் கெய்க்வாட், 1 ரன்கள் அவுட்

ராபின் உத்தப்பா, 50 ரன்கள் அவுட்

மொயீன் அலி,  35 ரன்கள் அவுட்

ஷிவம் துபே,  49 ரன்கள் அவுட்

அம்பதி ராயுடு, 27 ரன்கள் அவுட்

ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் அவுட்

எம்எஸ் தோனி 16 ரன்கள்

டுவைன் பிராவோ, 1 ரன்


Tags

Post a Comment

0 Comments