ஐபிஎல் சீசனில் இன்று குஜராத்-லக்னோ அணிகள் மோதல் அணி வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் 15 சீசனின் நான்காவது நாளான இன்று குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதுகின்றது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.இப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.



குஜராத் டைட்டன்ஸ் அணி: 

ஷுப்மன் கில்,மேத்யூ வேட் (வி.கீ), விஜய் சங்கர்,டேவிட் மில்லர்,அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் தெவாடியா,வருண் ஆரோன்,ரஷித் கான்,முகமது ஷமி,லாக்கி பெர்குசன்

லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), மனன் வோஹ்ரா, எவின் லூயிஸ், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், துஷ்மந்த சமீரா, அங்கித் ராஜ்பூத், அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

Tags

Post a Comment

0 Comments