ஐ.பி.எல். கிரிக்கெட்: இன்று இரண்டு போட்டிகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 

டெல்லி-மும்பை, 

பஞ்சாப்- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதியது அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது 

போட்டியின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் மும்பையில் நடக்கிறது. 

இதில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதுகின்ரது

அதேபோல் .இரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் அரங்கேறும் மற்றொரு ஆட்டத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியும் மோதுகின்றது


Tags

Post a Comment

0 Comments