தொடர்ந்து 3-வது தோல்வி.. பரிதாப நிலையில் சென்னை அணி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் மட்டுமே அடித்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது




சென்னை அணி ஸ்கோர் விவரம்:-

ருதுராஜ் கெய்க்வாட், 1 ரன்கள் அவுட்

ராபின் உத்தப்பா, 13 ரன்கள் அவுட்

மொயீன் அலி,  0 ரன்கள் அவுட்

ஷிவம் துபே,  57 ரன்கள் அவுட்

அம்பதி ராயுடு, 13 ரன்கள் அவுட்

ரவீந்திர ஜடேஜா 0 ரன்கள் அவுட்

எம்எஸ் தோனி 23 ரன்கள் அவுட்

டுவைன் பிராவோ, 0 ரன்கள் அவுட்

பிரிட்டோரியஸ்,  8ரன்கள் அவுட்

ஜர்டன் 5ரன்கள் அவுட்

சவுத்ரி  2  ரன்கள்


Tags

Post a Comment

0 Comments