நடிகர் விஜய்யின் 66-ஆவது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியான நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 26ஆம் தேதி வெளியானது.இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.தற்போது இந்தப்படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார்
what is new movie title of movies
ReplyDelete