ஐபிஎல் 15ஆவது சீசனின் 37ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 168/6 ரன்களை சேர்த்தது. ராகுல் 103 (62) கடைசிவரை களத்தில் இருந்தார்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 132/8 ரன்கள் மட்டும் சேர்த்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மும்பைக்கு இது தொடர்ந்து 8ஆவது தோல்வியாகும்.