தொடர் தோல்வியில் இருந்து மீண்ட சென்னை அணி முதல் வெற்றி முழு விவரம்

இன்றைய ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடியது



தொடர்ந்து 4 போட்டியில் தோல்வி கண்ட சென்னை அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று களம் கண்டது

மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி பேட்டிங் செய்தது.சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு, 215 ரன்கள் எடுத்தது

அதனை தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்து  பெங்களூரு அணி. 

23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஐபிஎல் 2022இல் முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.


சென்னை அணி ஸ்கோர் விவரம்:-

ருதுராஜ் கெய்க்வாட், 17 ரன்கள் அவுட்

மொயீன் அலி  3 ரன்கள் அவுட்

உத்தப்பா, 88ரன்கள் அவுட்

சிவம் துபே 95 ரன்கள் அவுட்

ஜடேஜா 0 ரன்கள்

தோனி 0 ரன்கள்


பெங்களூர் அணி ஸ்கோர் விவரம்:-

டூபிளசி 8 ரன்கள் அவுட்

ராவட் 12 ரன்கள் அவுட்

கோலி 1 ரன்கள் அவுட்

மேக்ஸ்வெல் 26 ரன்கள் அவுட்

அகமது 41 ரன்கள் அவுட்

சுயாஸ்,  34 ரன்கள் அவுட்

தினேஷ் கார்த்திக் 34 ரன்கள் அவுட்

அசரங்கா 7 ரன்கள் அவுட்

ஆகாஷ் தீப் 0 ரன்கள் அவுட்

சிராஜ் 14 ரன்கள்

ஜோஷ் 7 ரன்கள்


Tags

Post a Comment

0 Comments