சென்னை அணி மீண்டும் தோல்வி.... ப்ளே ஆப் வாய்ப்பு இருக்கா
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற ஜபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 0 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
சென்னை அணி ஸ்கோர் கார்டு
ருதுராஜ் 30 ரன்கள்
உத்தப்பா 1 ரன்
சான்ட்னர், 9 ரன்கள்
சிவம் துபே, 8 ரன்கள்
அம்பதி ராயுடு 78 ரன்கள்
ஜடேஜா 21 ரன்கள்
தோனி 12 ரன்கள்
டிவைன் 1 ரன்கள்