டுவிட்டரை அடுத்து கோகோ கோலாவை வாங்கும் எலான் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கி டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக மாறியுள்ளார்



இந்நிலையில் எலான் மாஸ்க் தன் டுவிட்டரில் கொகைனை அடைத்து வைப்பதற்காக கோகோ கோலா, மெக் டொனால்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை வாங்க போகிறேன் என்று கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க், 

மற்றொரு டுவிட்டில், நான் இப்போது மெக்டொனால்ட்சை வாங்கி அங்கு உள்ள ஐஸ்கிரீம் இயந்திரங்களை சரிசெய்யப்போகிறேன்’ என மஸ்க் பதிவிட்டுள்ளார்

Post a Comment

0 Comments