ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 33-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் அணி 20ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்க்கு 156 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது
கடைசி 4 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது.
சென்னை ஸ்கோர் கார்டு
ருதுராஜ் 0 ரன்
சான்ட்னர் 11 ரன்கள்
அம்பதி ராயுடு 40 ரன்கள்
உத்தப்பா 30 ரன்
சிவம் துபே 13 ரன்
ஜடேஜா 3 ரன்கள்
தோனி 28 ரன்கள்
டிவைன் 22 ரன்கள்
பிராவோ 1 ரன்