நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட திரை விமர்சனம்

நடிகர்கள்

விஜய்

பூஜா ஹெக்டே

விடிவி கணேஷ்

யோகி பாபு

செல்வராகவன்

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் 

இயக்குனர் 

நெல்சன் திலீப்குமார்

இசை 

அனிருத்

தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் நிறுவனம்


இந்திய இராணுவத்தில் ரா பிரிவில் பணியாற்றி வரும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதி உமர் பரூக் என்பவரை பிடிக்க முயற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை இறந்து விடுகிறது. 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விஜய் தனது ரா வேலையை விட்டு தமிழ்நாட்டிற்கு வந்துவிடுகின்றார்

அங்கு விடிவி கணேஷ் நடத்தி வரும் செக்யூரிட்டி அலுவலகத்தில் வேலை செய்கிறார்.அப்போது விஜய் ஒரு மாலுக்கு செல்லும் போது அங்கு தீவிரவாதிகள் பொதுமக்களை பணைய கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். மேலும் உமர் பரூக்கை விடுவிக்க கோரிக்கை வைக்கிறார்கள்.

இறுதியில் விஜய், மாலுக்குள் இருக்கும் தீவிரவாதிகளை அழித்து பின்பு அங்கிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின்  மீதிக்கதை.

Post a Comment

0 Comments