ஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
ருதுராஜ் 73 ரன்கள் அவுட்
ராபின் உத்தப்பா 3 ரன்கள் அவுட்
மொயின் அலி 1 ரன்கள் அவுட்
அம்பதி ராயுடு 46 ரன்கள் அவுட்
சிவம் துபே
ஜடேஜா 22 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவரில் 170 ரன்களை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை அணியை வீழ்த்தியது.