ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் மும்பை அணியுடன் தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை அணி!
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின,
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 16 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது.
98 ரன்கள் அடித்தால் வெற்றி என்று களம் இறங்கிய மும்பை அணி 14.5 ஓவர்கள் முடிவில் 104 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. மேலும்,
இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி தனது பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்தது.