காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் கட்சியில் இருந்து திடீர் விலகல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் கட்சியில் இருந்து திடீர் விலகல்




காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில் சிபல் சமீபமாகவே காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும், சமாஜவாதி கட்சி ஆதரவுடன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுத் தாக்கலின்போது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்.பி. ராம் கோபால் யாதவ் ஆகியோர் உடனிருந்தனர்

Post a Comment

0 Comments