ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் விசித்திரன் திரைப்படம் திரை விமர்னசம்.....

நடிகர்கள்:-

ஆர்.கே சுரேஷ்

பூர்ணா

மது ஷாலினி

இளவரசு


தயாரிப்பு :-

இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் 


இயக்கம்:-

பத்மகுமார்


இசை:-

ஜிவி பிரகாஷ் குமார் 



கதை:-


மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக்தான் படம் தான் விசித்திரன் தனது முன்னாள் காதலியின் மரணத்தை  கண்முன்னே காணும் போலீஸ் அதிகாரி மாயன் ( ஆர்.கே.சுரேஷ்) அதை நினைத்து சோகத்தில் இருக்கின்றார்.வி.ஆர்.எஸ் பெற்று ஓய்வில் செல்கின்றார்

இதனால் மாயனின் மனைவியான ஸ்டெல்லா (பூர்ணா) விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து செல்கிறார். 

இவர்களுக்கு பிறந்த மகள் ஆர்.கே.சுரேஷிடம் வளர்ந்து வந்த நிலையில், விபத்து ஒன்றில் மகள் இறந்து விட, சில வருடங்களில்  மனைவி ஸ்டெல்லாவும் உயிரிழக்கிறார்.

இந்த இரண்டு உயிரிழப்புகளும் திட்டமிட்ட கொலை என்றும் உடலுறுப்பு தேவைக்காக கொலை நடந்து இருப்பதை கண்டறிந்து மெடிக்கல் மாஃபியா குறித்து கொலையாளிக்கு ஆதாரபூர்வமாக மருத்துவமனை மற்றும் கொலையாளியை நிருப்பிக்க சுரேஷ் எடுக்கும் முயற்ச்சிகளும், அவற்றை மாயன் எப்படி துப்பு துலக்குகிறார் என்பதே மீதிக்கதை..

Post a Comment

0 Comments