நயந்தாராவின் ஓ 2 படம் திரைவிமர்சனம்

நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கியிருக்கும் ஓ-2 திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி யில் வெளியாகியுள்ளது

நடிகர்கள்:-

நயந்தாரா

ஆடுகளம் முருகதாஸ், 

சிறுவன் ரித்விக், 

இயக்குனர் பரத் நீலகண்டன், 

மறைந்த நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் 

கதை:-

கோவையில் இருந்து கொச்சி செல்லும் பேருந்து எதிர்பாராதவிதமாக நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்கடியில் புதைந்து விடுகிறது. அதில் இருக்கும் பதினொரு நபர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் கூற முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

தனது 7 வயது மகனின் நுரையீரல் பிரச்சனையை சரி செய்ய கொச்சியில் நடக்கும் ஆபரேஷனுக்காக  கோயம்புத்தூரில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் உடன் பஸ்ஸில் செல்கிறார் நயன்தாரா. 

அந்த பஸ்ஸில் ஒரு முன்னாள் எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர், 

பெண் மற்றும் அவளின் அப்பா அவர்களைப் பின் தொடரும் அவளின் காதலன், 

போதை மருந்து கடத்தும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 

செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகும் நபர்,  உட்பட 11 பேர் பயணிக்கின்றனர்

சாலையில் நடக்கும் விபத்தின் காரணமாக பஸ் வேறு ஒரு மலைப்பாதையில் செல்கிறது அப்போது மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்கடியில் பேருந்து சிக்கிக்கொள்கிறது. 

ஆக்‌சிஜன் குறைய குறைய அங்கு இருப்பவர்கள் சிறுவனின் ஆக்சிஜன் சிலிண்டரை குறி வைக்கின்றனர். அதை கைபற்றினார்களா இல்லையா? பேருந்தில் இருந்தவர்கள் மீட்கபட்டார்களா? தன் மகனை நயன்தாரா காப்பாற்றினார? என்பது மீதி கதை.

Post a Comment

0 Comments