மத்தியப் பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டை கண்டெடுப்பு..!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தார் மாவட்டத்தில் உள்ள டைனோசர் புதை படிவ தேசியப் பூங்காவில் நடத்திய ஆய்வில் புதை படிவ டைனோசர் முட்டைகளின் தனித்துவமான தொகுப்பைக் கண்டுபிடித்துள்ளனர்.இந்த ஆராய்ச்சி தொடர்பாக நேச்சர் குரூப் என்ற இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. 

அதில், தேசிய பூங்காவில் புதிய வகை டைனோசர் முட்டைகள் மொத்தம் 52 கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த கூடுகளில் ஒரு கூட்டில் 10 முட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. 

பொதுவாக முட்டைக்குள் முட்டை இருக்கும் முறை பறவைகளில் தான் காணப்படும். ஊர்வனவற்றில் இதுவரை காணப்பட்டது இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments