ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து காத்து வாக்குல ரெண்டு திருமனம் செய்த நபர் முழு விவரம்....

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்கடாவில் உள்ள பாந்த்ரா தொகுதி பண்டா கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப் கூலித் தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்த குசும் லக்ரா என்பவரை சந்தீப் காதலித்தார் மேலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில்  இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சந்தீப் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது.


கடந்த ஆண்டு வேலைக்கு சென்ற இடத்தில் வந்த சுவாதி குமாரியிடம் சந்தீப் காதலில் விழுந்தார். நாளடைவில் இவர்களது காதலை சந்தீப் மற்றும் குசும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. ஒருவழியாக, 2 பெண்களையும் சமாதனம் செய்து சந்தீப் தனது காதலிகளான குசும் லக்ரா, சுவாதியை கரம் பிடித்தார். ஒரே சமயத்தில் இருவருக்கும் தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்தனர். 



Post a Comment

0 Comments