போஸ்டர் அடித்து மணப்பெண் தேடும் இளைஞர்!! வைரலாகும் போஸ்டர்

போஸ்டர் அடித்து மணப்பெண் தேடும் இளைஞர்!! வைரலாகும் போஸ்டர்


பெயர்:-

ஜெகன்.

படிப்பு

B.Sc.IT 

வேலை

தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். 

வயது 27

மாதச்சம்பளம் 

ரூ.40 ஆயிரம். 

சொந்தமாக நிலம் உள்ளது.

மதுரை மாநகர் புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என போஸ்டர் அடித்து பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டுள்ளார்.திருமணம்

வைரல் போஸ்டர் குறித்து ஜெகன் கூறும்போது, 

நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும், பகுதி நேர வேலையாக பிரியாணி கடையிலும், மாமதுரை பப்ளிசிட்டி என்ற நிறுவனத்தில் போஸ்டர் ஒட்டும் பணி என பல்வேறு பணிகளை செய்து வருகிறேன். 

பலருக்கு போஸ்டர் அடித்து ஒட்டும் நான், எனக்காக ஒரு போஸ்டர் ஒட்டினால் என்ன என்று யோசித்தேன். அதன் விளைவாக தற்போது பெண் தேவை போஸ்டரை ஒட்டி இருக்கிறேன். 

இந்த போஸ்டரை பார்க்கும் பெண் வீட்டார் யாரேனும் தொடர்பு கொள்வார்கள் என்று ஆதங்கத்துடன் இருக்கின்றார்





Post a Comment

0 Comments