மாயோன் படத்தின் திரைவிமர்சனம்

நடிகர்கள்:-

சிபிராஜ், 

தான்யா ரவிச்சந்திரன்

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்,

தான்யா ரவிச்சந்திரன், 

ஹரிஷ் பெரடி 

பகவதி பெருமாள்

இசை:-

இளையராஜா

இயக்கம்:-

கிஷோர்



கதை:-

புதுக்கோட்டை மாவட்டத்தில்  மாயோன் மலை என்னும் ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கிருஷ்ணர் கோயில் உள்ளது. அந்த கோவிலில் தொல்லியல் துறை சார்பாக  கல்வெட்டுக்களை ஆராய கே எஸ் ரவிக்குமார், சிபிராஜ், ஹரீஷ் பெராடி, தன்யா &பக்ஸ். குழு செல்கின்றது.அ அந்த கோவிலின் ரகசிய அறையில் புதையல் இருப்பது அந்தக் குழுவுக்கு தெரிய வருகிறது.அந்த புதையலை எடுத்து வெளிநாட்டுக்கு விற்க  சிபி ராஜும் ஹரிஷ் பெரடியும் திட்டம் போட அவர்கள் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பது தான் மாயோன் படத்தின் கதை.

Post a Comment

0 Comments