ஸ்கூல் வேணாம், வீட்டுக்கு போகலாம் - அடம்பிடிக்கும் சிறுவன் கியூட் வைரல் வீடியோ

ஸ்கூலுக்கு போக வேணாம் , வீட்டுக்கு போகலாம் என அடம்பிடிக்கும் சிறுவன்! வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!

இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவு வருகின்றது, மேலும் அந்த வீடியோ ரசிக்கும்படி கியூட்டாக உள்ளது, ஆம் ஒரு சிறுவன் ஸ்கூலுக்கு போக வேணாம் , வீட்டுக்கு போகலாம் என அடம்பிடிக்கின்றான் , அவனை அவரது தாயார் ஸ்கூலுக்கு போபா என கூறியதற்க்கு வீட்டுக்கு போகலாம் என அழுதவாறு கூறுகின்றார், தாயார் அப்போது நீ டாக்டர் ஆகவேண்டாமா என கேட்டதற்க்கு வேணாம் என தலையாட்டுகின்றார், நீ போலிஸ் ஆகவேண்டாமா என் அகேட்டதற்க்கும் வேணாம் வீட்டுக்கு போகலாம் என தலையாட்டுகின்றார் 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/FilmFoodTravel/status/1542328335362957312

Post a Comment

0 Comments