சிரோனா ஹைஜீன் என்ற நிறுவனம் வாட்ஸ் அப் உடன் இணைந்து இந்தியாவின் முதல் பீரியட் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அசதிமூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலமாகவே கண்காணிக்க முடியும்.
மாதவிடாய் டிராக்கர் பார்ப்பது எப்படி:-
முதலில் உங்கள் மொபைலில் 9718866644 இந்த எண்ணை சேவ் செய்து கொள்ளுங்கள்
அடுத்து வாட்ஸப்பில் அந்த எண்ணுக்கு ஹாய் என ஒரு மெசஜ் அனுப்புங்கள்அடுத்து வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்
உங்கள் விவரங்களை வைத்து பயனர்களுக்கு மாதவிடாய் தேதியை நினைவூட்டுதல் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகள் அதில் கூறப்படும்