இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டன் வைத்து நடைபெறுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .காயம் காரணமாக இப்போட்டியில் விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவர் விளையாடவில்லை.
அதனை அடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்திய அணியின் ரோஹித் சர்மா 76 ரன்களும், ஷிகர் தவான் 31 ரன்கள் எடுத்து எடுத்தார்கள், இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது