நடிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு புஷ்பா 2 படத்திற்க்கு நடக்கும் ஆடிசன் முழு விபரம்

அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி அடைந்த திரைப்படம் புஷ்பாஇந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. தற்போது புஷ்பா படத்தில் நடிக்க விரும்புவருக்கு படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


இந்த அறிவிப்பில் புஷ்பா படத்தில் நடிக்க ஆடிசன் திருப்பதியில் நடைபெறுவதாகவும், குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிக்க விரும்புவார்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.




Post a Comment

0 Comments