மாதம் ஒரு பீட்சா!!மாதம் 2 முறை ஷாப்பிங்!! ஞாயிறு காலை கணவன் சமையல்- வைரலாகும் திருமண ஒப்பந்தம்!!


அசாமில் நடந்த திருமணம் ஒன்றில் சாந்தி என்பவர் மின்டு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் மேலும் அவர்கள் இருவரும்  தங்கள் திருமண நிகழ்ச்சியின் போது  அனைவர் முன்னிலையிலும் ஒப்பந்தம்ஒன்றை கையெழுத்திட்டார்கள் அந்த ஒப்பந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது


அந்த ஒப்பந்ததில்:-

மாதத்தில் ஒரு முறை பிட்சா, 

இரவு நேர விருந்து முடிந்து வீட்டிற்கு காலதாமதமாக வரக் கூடாது, 

15 நாட்களுக்கு ஒரு முறை ஷாப்பிங் போக வேண்டும். 

வீட்டிலேயே சாப்பிட வேண்டும். 

தினமும் உடற்பயிற்சிக் கூடம் செல்ல வேண்டும்

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவை கணவன் செய்ய வேண்டும்.

தினமும் சேலை கட்டிக் கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகள் மற்றும் வெளியில் செல்லும் போது புகைப்படங்கள் எடுக்க வேண்டும் 

என நிபந்தனைகள் போடப்பட்டு இருக்கிறது.இதில் தம்பதியர் இருவரும் கையெழுத்திட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 


வீடியோ பார்க்க:-

https://www.instagram.com/reel/CfGsWSbFQRi/?utm_source=ig_embed&ig_rid=4fea6284-419f-48a2-a891-bf86384c6325

https://www.instagram.com/reel/CfGsWSbFQRi/?utm_source=ig_web_copy_link



Post a Comment

0 Comments