அருள்நிதி நடிப்பில் டி பிளாக் திரைப்படம் திரைவிமர்சனம்

நடிகர்கள்:-

அருள்நிதி, 

அவந்திகா 

எரும சாணி விஜய் 

கருபழனியப்பன்

உமா ரியாஸ்

இயக்கம்:-

எருமசாணி விஜய்

இசை:-

கெளஷிக் க்ரிஷ் பின்னணியை இசை

ரான் ஈதன் யோஹான் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்



கதை:-

வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் கல்லூரி கல்லூரி வளாகத்தில் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கும் மாணவர்களுக்கு ஒரு பிரச்சனையாக வருகிறது ஹாஸ்டலில் வரிசையாக மாணவிகள் மரணம். 

மர்மமான முறையில் நடக்கும் மரணம் இதற்கெல்லாம் காரணம் ஒரு சைக்கோ கொலைகாரனா அல்லது பேயா ?

இந்த மரணத்தை தட்டி கேட்கும் அருள்நிதி இதற்கான தீர்வை கண்டரா? இதில் இருக்கும் திகிலான மர்மம் என்னா? என்பதை நகைச்சுவை மற்றும் திரிலிங் கலந்துதான்  'டி ப்ளாக்' படத்தின் கதைக்களம் 

Post a Comment

0 Comments