இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய பும்ரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் (29 ரன்கள்) விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில்
ஸ்டூவர்ட் பிராட் வீசிய 83-வது ஓவரை வரலாறாக மாற்றினார் பும்ரா.
முதல் பந்தை பவுண்டரி அடித்தார்
அடுத்து வீசப்பட்ட பந்து 'வைடு' ஆகி அதுவும் பவுண்டரி ஆகில் 5 ரன்கள் கிடைத்தது.
அடுத்த பந்து நோபாலாக வந்ததால் சிக்ஸர் அடித்தார் பும்ரா.
அதற்கடுத்து ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, இங்கிலாந்து பவுலர்கள் மிரண்டனர். அவர் 4,6,4,4,4,6,1 ரன்கள் எடுத்தார்
வீடியோ;-
https://twitter.com/SubbuSubash_17/status/1543185061482156033