நடிகர்கள்:-
கோபிநாத்,
சுந்தர்
உசேன்,
சுரேந்தர் சுந்தரபாண்டியன்,
அஃப்ரினா,
ஹரினி,
இலக்கியா
இசை:-
பிரவீன் ராஜி
இயக்கம்:-
விக்னேஷ்வரன் கருப்புச்சாமி
கதை:-
குஜராத் மாநில அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். அவரை தமிழக அமைச்சர் ஒருவரின் பொறுப்பில் 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்பாடு நடக்கிறது. இதன் பொறுப்பை உசேன் என்ற ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. குஜராத் அமைச்சரின் மகனை தேடி பல ரவுடிகுழுக்கள் தமிழகம் வருகின்றார்கள்அந்த குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்திற்கு வருகிறார்? அவர் எதற்காக ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? அந்த ரவுடி கும்பலிடம் அவர் சிக்கிகொண்டாரா? என்பதை விருவிருப்பாக பல டிவிஸ்ட்களுடன் சொல்லியிருப்பதே படத்தின் மீதி கதை.