சென்னை மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் நடைபெற்றது.இவர்களது திருமணத்தில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.இவர்களது திருமணம் வீடியோவை ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளம் பெரிய தொகைக்கு வாங்கி இருந்தது.இதனால், திருமணத்திற்கு வருவபவர்கள் புகைப்படங்கள் எடுக்கவில்லை. இந்நிலையில் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.